Avar Thamathi Vaayin muthangalal

அவர் தமது வாயின் முத்தங்களால்
Judah Benhur
PPT
Lyrics

Lyrics

அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தம் இடுவாராக என்னை முத்தம் இடுவாராக - 2 உமது நேசம் திராட்சை ரசத்தைப் பார்க்கிலும் இன்பம் ஆனது -2 உன்னத பாட்டு உன்னத பாட்டு உன்னதர் இயேசுவின் பாட்டு - 2 உன்னத பாட்டு இதை நீ கேட்டு உள்ளத்தை இயேசுக்கு காட்டு உமது பரிமள தைலங்கள் இன்பமான வாசனை உள்ளவைகள் - 2 உமது நாமம் ஊற்றுண்ட பரிமள தைலமாய் இருக்கிறது ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள் என்னை இழுத்துக்கொள்ளும் உமக்கு பின்னே ஓடி வருவோம் - 2 பின்னே ஓடி வருவோம் ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார் நாங்கள் உமக்குள்ளே களிகூர்ந்து மகிழ்வோம் திராட்சை ரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம் உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள் எருசலேமின் குமாரத்திகளே கேதாரின் கூடாரங்கள் போலவும் சாலமோன் திரைபோலவும் நான் கருப்பாய் இருந்தாலும் அழகாய் இருக்கிறேன் -2 உலகுக்கு வெறுப்பாய் இருந்தாலும் இயேசுவுக்குள் அழகாய் இருக்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7807
Song ID
Avar-thamathu-vaayin-muthangalal
Slug
Avar-thamathu-vaayin-muthangalal
Views
2
Downloads
2