சபை உறுப்பினர் படிவம் (Membership Form) எப்படி ஆன்லைனில் இலவசமாய் உருவாக்குவது Online Webinar

Online Webinar

Lyrics

சபை உறுப்பினர் படிவம் (Membership form) எப்படி ஆன்லைனில் இலவசமாய் உருவாக்குவது. Registration Link: https://forms.gle/N2UMruHmFDfd1rsT6 கூகுள் ஆன்லைன் FORM கொண்டு சபை அங்கத்தினர் உருவாக்குவதின் மூலம் ஏற்படும் பயன்கள். - உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை திறம்பட சேகரிக்கலாம். - உங்கள் ஊழியத்திற்கு ஏற்றவாறு படிவங்களை உருவாக்கலாம். - கணினி அல்லது ஸ்மார்ட் போனில் எங்கு வேண்டுமானாலும் அணுகலாம் . - உறுப்பினர்கள் எளிதில் வடிவங்களை பூர்த்தி செய்யலாம். - விலையுயர்ந்த மென்பொருள்கள் அல்லது கருவிகளுக்கு தேவையில்லை. - தரவுகள் பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் இருக்கும். - படிவங்களை யார் அணுகவும் திருத்தவும் முடியும் என்பதற்கு கட்டுப்பாடு உண்டு. - சேகரிக்கப்பட்ட தொடர்பு தகவல்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளலாம். - நேரத்தை மிச்சப்படுத்தலாம். Registration Link: https://forms.gle/N2UMruHmFDfd1rsT6 Webinar Details: Date: 2 - 8 - 2024 Time: 8 to 9 PM Platform: Zoom Hosted by: .com Registration Link: https://forms.gle/N2UMruHmFDfd1rsT6

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
779
Song ID
Christsquare-online-webinar
Views
1
Downloads
1