Lyrics
குயவனே இனிய குயவனே
முதல் உமக்குரியதாக என்னை வனையும் -2
களிமண்ணான என்னில் செந்நீர்
ஊற்றியே புதிதாய் உருவாக்குமே
காலங்காலமாய் கர்த்தர் இயேசுவே
உமக்காய் ஒளிவீசவே
ஏற்றதாகவே என்னை வனையுமே
1. கருவிலே உருவாகு முன்னே
தெரிந்தவ என்னை உமக்காய் தெரிந்தவரே
தீது பாடுகள் நீக்கியே உந்தன்
பாத்திரமாக்கினீரே
இனி நான் உமக்காய் பயன்படுவேன்
இனிதாய் ஓசை எழுப்பிடுவேன்
இயேசு ராஜனே எந்தன் நேசரே
2. வாலிப நாளிலே சிருஷ்டிகரே
என்றும் உம்மை நினைத்திடுவேன்
வானகாரமாம் வசனத்தாலேயே
நிறைவாக்கி மகிழ்ந்திடுவீர்
எனக்காய் ஜீவன் தந்தவரே
என்னிலே வாசம் செய்பவரே
இயேசு ராஜனே எந்தன் நேசரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- Kuyavanae-kuyavanae%20-Kuyavanae%20-Lyrics-Song%20-Chords%20-PPT
- Views
- 5
- Downloads
- 0