Thuthikkathaanae Therinthedutheer Ummai துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை

துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை

Lyrics

துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை ஆராதிக்க பிரித்தெடுத்தீர் என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் உம்மை அனுதினமும் ஆராதிப்பேன் கன்மலையும் கோட்டையும் நீரே என்னை வழி காட்டி நடத்துபவர் நீரே இரட்சண்ய கன்மலையும் நீரே எந்தன் உயர்ந்த அடைக்கலமும் நீரே மகிமை கணம் எல்லாம் உமக்கே மாட்சிமை எல்லாம் உமக்கே பரிசுத்த அலங்காரத்தோடே உம நாமம் உயர்த்திடுவேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2695
Song ID
Thuthikkathaanae-therinthedutheer-ummai-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open