Aa Inba Illame Nee Endrum ப…

பாமாலை: 230 ஆ இன்ப இல்லமே! நீ என்றும்

Lyrics

1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க; அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க. 2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம் சுகம் தழைக்க; உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய; பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க. 3. ஆ இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில் ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று; துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில் அன்றும் அவரைக் கொண்டாடு. 4. ஆ இன்ப இல்லமே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு; அன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்; இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5205
Song ID
aa-inba-illame-nee-endrum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0