Aabiragamai Aasirvathitha ஆ…

ஆபிரகாமை ஆசீர்வதித்த
Unknown
PPT
Lyrics

Lyrics

1. செல்வி மணமகள் – XXXXXம் செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ… என்றும் ஆசி பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி இணைந்து வாழவே! 2. கல்லின் மனைபோல கணவனும் இல்லின் விளக்கென காகையும் – ஆ… என்றும் ஆசி பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி நல்வாழ்வு வாழவே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3419
Song ID
aabiragamai-aasirvathitha-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
1
Source
Open