Aadhaaram Neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா

ஆதாரம் நீர்தானையா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆதாரம் நீர்தானையா (2) காலங்கள் மாற கவலைகள் தீர காரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் கண்டேன் நான் இந்நாள் வரை (2) ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா -ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2) உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6020
Song ID
aadhaaram-neerthaanaiyya-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open