Aadhavan Uthikkum Mun ஆதவன் உதிக்கும் முன்

ஆதவன் உதிக்கும் முன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர், நம் ஆண்டவர் தோன்றி விட்டார், இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய் வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய் உத்தமர் தோன்றி விட்டார்! நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம் ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார் காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில் கர்த்தர் தோன்றி விட்டார் – நம் கர்த்தர் தோன்றி விட்டார்!!![

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3279
Song ID
aadhavan-uthikkum-mun-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open