Aadhiyum Andhamum Aanavar ஆதியும் அந்தமும் ஆனவரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆதியும் அந்தமும் ஆனவரே அதிசயம் செய்திடும் அனுதினமே அல்லேலூயா அல்லேலூயா வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆனால் உமை காணும் பாக்யம் உடனே பெறுவேன் காத்திருப்பேனே ஓய்ந்திட மாட்டேன் உம் முகம் காணுமட்டும் - ஆ... ஆ.. விசுவாசம் என்னில் முழுமையானால் விருப்பங்கள் எல்லாம் உடனே பெறுவேன்-நம்பிடுவேனே என்றென்றுமாய் என்னுயிர் பிரியும் வரை மேகங்கள் எல்லாம் மழைத்துளியானால் பெருவெள்ளம் எழும்பி பெருக்கெடுத்தோடும் பெரு வெள்ள இரைச்சல் கேட்டிட செய்யும் ஆவியின் மழை பொழியும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3414
Song ID
aadhiyum-andhamum-aanavar-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open