Aaduvom Paaduvom Ontrai ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்

ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆடுவோம் பாறனேம் ஒன்றாய் சேர்த்து இயேசு பாலன் பிறந்த ஆடைகள் பத்தாய் அணிந்தோம் அன்ற ஆனந்தமாய் இனிப்புகள் கனைத்தோ 1.Santa Claus என்னும் கிறிஸ்மஸ் தாத்தா நிச்சயம் நம் வீட்டில் வருவார் குழந்தைகளாம் நம்மோடிணைந்து ஆடிப்பாடி பரிசளிப்பார் நம்மிடமுள்ள பரிசை எண்ணி சுயநலமாய் மகிழந்திடாமல் இல்லாதவர்க்கும் பகிர்ந்தளித்து கிறிஸ்டின் நாளினை கொண்டாடுவோமே 2. இந்த உலகில் வறுமையுடன் எத்தனையோ ஏழைபிள்ளைகள் அன்னை தந்தையை அறிந்திடாமல் அனாதையாய் பல பிள்ளைகள் அனாதை என்று யாருமில்லையே உடன்பிறந்தோர் நாமெல்லாருமே இன்னல் இன்றியே மகிழ்ந்திடவே ஆண்டவரை நாம் வேண்டிடுவோமே 3. இன்று நாமெல்லாம் சின்ன பிள்ளைகள் நாளை பல சாதனை செய்வோம் நல்ல முறையில் நாளும் படித்தே பட்டங்களை பெற்று உயர்வோம் ஏழை செல்வந்தர் பேதமின்றியே ஒன்றாய் கூடியே வாழ்த்திடுவோமே நம்மைக் காத்திடும் ஆண்டவரை நாம் நாளும் பாடியே வணங்கிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3456
Song ID
aaduvom-paaduvom-ontrai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open