Aagamiya Koodarathil ஆகாமிய கூடாரத்தில்

ஆகாமிய கூடாரத்தில்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆகாமிய கூடாரத்தில் வாசம் பண்ணுவதை பார்க்கிலும் உம் ஆலயத்தின் பிரகாரத்தில் தங்கி இருப்பேன் எந்நாளிலும் அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர் அணைத்து என்னை சோ்த்துக்கொள்வீர் தேவனின் வீடு பாழாய் கிடக்க மச்சான வீட்டை நான் இச்சிப்பேனோ நீயும் நானும் கூடும்போது மூன்றவதாய் அவர் இருக்கிறார் மறப்பேனோ உமது அன்பை இழப்பேனோ உம் ஐக்கியத்தை அக்கிரம ரகசியம் இப்போதே கிரியை செய்யும் தடை செய்பவன் நீங்கும் முன்னே வெளிப்படாது தடை செய்யும் திருச்சபையே ஆவியானவர் உனக்கும் உண்டு மணவாளன் வருகிறார் மணவாட்டி நீ விழித்திரு விழித்திரு விழித்திரு விழித்திரு திருச்சபையே வீற்றிரு வீற்றிரு வீற்றிரு திருச்சபையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3371
Song ID
aagamiya-koodarathil-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open