Aakaayam Panithoova Maamannan ஆகாயம் பனிதூவ மாமன்னன்

ஆகாயம் பனிதூவ மாமன்னன்

Lyrics

ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார் கார்கால குளிரிலே மாமரி பாதம் பிறந்தார் இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார் ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடிலதனில் பிறந்தார் விண்ணோர் மகிழ்து பாட மண்ணோர் எழுந்து ஆட மேய்ப்பர் புடை சூழ தேவ மகன் பிறந்தார் இம்மனுவேலனே என் ஏசு பலனே உம பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒலி ஏற்ற வா வானில் வெள்ளி தோன்ற கண்டார் ஞானி மூவர் பொன்னும் பொருளும் தந்து பணிந்தார் உள்ளம் மகிழ்ந்து இம்மனுவேலனே என் ஏசு பலனே உம பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒலி ஏற்ற வா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5064
Song ID
aakaayam-panithoova-maamannan-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open