Aakashathin Keezhe ஆகாயத்தின் கீழே பூமியின் மேலே

ஆகாயத்தின் கீழே பூமியின் மேலே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆகாயத்தின் கீழே பூமியின் மேலே இயேசு என்ற திருநாமம் உயர்வானதே உன்னதமானதே உள்ளம் எங்கும் இன்பம் பொங்கும் அந்த நாமத்தை உச்சரித்தால் 1. வானம் விட்டு வந்த நாமம் வல்ல தேவனின் நாமமது வார்த்தையாய் ஜீவிக்கும் நாமம் வாழ வைத்திடும் நாமமது 2.சுவாசத்தை கொடுத்த நாமம் விசுவாசத்தின் நாமமது சோகத்தை அகற்றும் நாமம் சுகமளிக்கும் நாமமது 3. பாவத்தை ஜெயித்த நாமம் பரிபூரண நாமமது அற்புதம் செய்திடும் நாமம் எங்கள் இயேசுவின் நாமமது 4.மரணத்தை முறித்த நாமம் உயிர்த்தெழுந்த நாமமது அன்புக்கு மற்றொரு நாமம் அதிரூபனின் நாமமது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3449
Song ID
aakashathin-keezhe-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
1
Source
Open