Aalaakki Azhagu ஆளாக்கி அழகு

ஆளாக்கி அழகு
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆளாக்கி அழகு பார்க்கும் தகப்பனின் அன்பு மார்போடு அணைத்து தேற்றிடும் தாயின் அன்பு உம்மையன்றி எம்மனச புரிந்துகொள்ள யாருமில்ல உம்மைவிட்டு வேறேங்கும் போக எனக்கு விருப்பம் இல்ல பதினாயிரங்களில் சிறந்த என் அழகே பூரண அன்பாலே அணைத்திடும் சிறகே எனக்கென்று அடையாளம் எதுவும் இல்ல சொல்லி கொள்ள என் குடும்பம் பெரிதும் இல்ல எழைகளின் பெலனே எளியோரின் நம்பிக்கையே தாழ்வில் நினைத்தவரே கிருபையாலே உயர்த்தனீரே தவறுகள் செய்து மறைக்க நினைத்தேன் நீர் அதை அறிந்தும் மன்னிக்க கண்டேன் இஸ்ரவேல் என்னும் நாமம் எனக்கு தரித்தீரே முத்திரை மோதிரமாய் என்னை அணிந்து கொண்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3471
Song ID
aalaakki-azhagu-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open