Aalayam Aalayam Povoma ஆலயம் ஆலயம் போவோமா
ஆலயம் ஆலயம் போவோமா
Lyrics
ஆலயம் ஆலயம்
போவோமா ஆலயம் – 2
1. எல்லோரும் கூடி
இயேசுவை தேடி – 2
ஏகமாய் பாடி ஆராதிப்போம்
நாம் என்றென்றும் ஆராதிபோம் – 2
2. வேதம் வாசிக்க
வேண்டுதல் செய்ய
வார்த்தை கேட்டிட
போவோமா ஆலயம்
Details
- Numeric ID
- 1014
- Song ID
- aalayam-aalayam-povoma-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1