Lyrics
அலையமலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிடவா
1. அலைகடலில் மீன் பிடிப்போரே
வலை கிழிய மீன் பிடிக்க வா
கலைகளெல்லாம் கைவிட்டதோ உன்
வலையை வலப்புறமே வீசவா
2. அலைகடலைக் கடந்து சென்றோரே
வலைகளிலே சிக்கி விட்டாயோ
மலைதனிலே சிலுவையண்டை
விலைமதியா விடுதலையுண்டே
3. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ
மலைகளிலே மாளும் மாந்தரை
அலையலையாய் மாந்தர் செல்கின்றார்
வலையுடனே வேகமாக வா
Details
- Numeric ID
- 3289
- Song ID
- aalayamalaiaai-aalayinode-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 1
- Source
- Open