Aalayamani Osai ஆலயமணி ஓசை

ஆலயமணி ஓசை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆலயமணி ஓசை என்னை அழைத்திடும் குரலோசை எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும் ஆறுதல் அருளோசை ஆலயமணியோசை என்னை அழைத்திடும் குரலோசை எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும் ஆறுதல் அருளோசை ஆலயமணியோசை 1 - இடையர்கள் ஊதும் குழலோசை உந்தன் இதயத்தை மயக்கிடுமே தேவ தூதர் பாடும் மோட்ச கீதம் உலகத்தை மயக்கிடுமே ஆலயமணியோசை 2 - இன்பத்தை தேடும் இதயங்களே உங்கள் வாசலை திறந்திடுங்கள் அங்கு இயேசு பாலன் ஆட்சி புரிய இதயத்தை தந்திடுங்கள் ஆலயமணியோசை என்னை அழைத்திடும் குரலோசை எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும் ஆறுதல் அருளோசை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3406
Song ID
aalayamani-osai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open