Anandha Kalippulla Udhadugalaal PP…
ஆனந்த களிப்புள்ள உதடு
Lyrics
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் – 2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன் – 2
தினமும் துதிக்கிறேன்
1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது -2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
– ஆனந்த களிப்புள்ள
2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆர்வமுதன் – 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் – 2
வல்லமை காண்கிறேன்
3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் – 2
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா – 2
வலக்கரம் தாங்குதையா
Details
- Numeric ID
- 6622
- Song ID
- aanandha-kalippulla
- Views
- 0
- Downloads
- 0