Aanantha Geethangal Paadungal Aarparithu ஆனந்த கீதம் பாடுங்கள் ஆர்ப்பரித்து
ஆனந்த கீதம் பாடுங்கள் ஆர்ப்பரித்து
Lyrics
ஆனந்த கீதம் பாடுங்கள்
ஆர்ப்பரித்து மகிழுங்கள்
அற்புத பாலன் பிறந்தார்
அதிசயமாய் பிறந்தார்
ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து பாடுங்கள்
அன்பின் செய்தியை கூறுங்கள்
1. குணமாக்கி நம்மை மகிழ்விப்பார்
குதூகலம் உள்ளத்தில் தந்திடுவார்
வார்த்தையால் நம்மைப் போஷிப்பார்
விண்ணக வாழ்வை தந்திடுவார்
2. அன்போடு நம்மை ஏற்றுக் கொள்வர்
ஆசிகள் தந்து மகிழ்விப்பார்
அவரால் கூடாதது ஒன்றுமில்லை
அகிலமும் அவரால் மகிழ்ந்திடுமே
Details
- Numeric ID
- 3479
- Song ID
- aanantha-geethangal-paadungal-aarparithu-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 2
- Source
- Open