Aanantha Geethangal Paadungal Vaalththungal ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
Lyrics
ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார்
ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே
அன்னையின் மைந்தனாய்
தாழ்மையாய் தோன்றினார்
மேலோக தூதர்கள் பாட
பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே
வானாதி வானங்களே களிகூர்ந்து
பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி
தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார்
சர்ப்பத்தின் தலையை நசுக்க
சந்தோஷம் எங்கும் பெருக
சாந்த குமாரன் இயேசு தோன்றினார்
சாலேமின் ராஜனிவர் மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை
மாடடையும் கொட்டில் உண்டு
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2556
- Song ID
- aanantha-geethangal-paadungal-vaalththungal-song-lyrics
- Views
- 10
- Downloads
- 1