Andavar Padaitha Vetriyin

ஆண்டவர் படைத்த வெற்றியின்

Lyrics

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் – 2 உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் – 2 தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும் எனது மீட்புமானார் – 2 நீதிமான்களின் சபைகளிலே வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல்லாயிற்று – 2 கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 4. என்றுமுள்ளது உமது பேரன்பு என்று பறை சாற்றுவேன் – 2 துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன் துணையாய் வந்தீரய்யா – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6945
Song ID
aandavar-padaithea-veattrien-naalithu
Views
0
Downloads
0