Aandavar Piranthar Aarparithu ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து

ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து
Unknown
PPT
Lyrics

Lyrics

1.ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து பாருங்கள் ஆர்ப்பரித்து பாருங்கள் தூயவர் பிறந்தார் துள்ளி ஆடுங்கள் துள்ளி ஆடுங்கள் வானதூதர் போல நல்ல வாழ்த்துப் பாட்டு பாடுங்கள் தந்தன்நாநே தானேநா 2.காபிரியேல் தூதன் நல்ல செய்தி சொல்லவே நல்ல செய்தி சொல்லவே கான மேய்ப்பர் பாலனை கண்டு பணிந்தாரே கண்டு பணிந்தாரே கர்த்தரை துதித்து மகிழ்வுடன் பாடியே மகிழ்வுடன் பாடியே காண்போருக்கு நல்ல செய்தி கூறியே சென்றாரே 3.வானத்திலே விந்தையான நட்சத்திரம் கண்டேன் நட்சத்திரம் கண்டேன் வான சாஸ்திரிகள் பின் தொடர்ந்து வந்தே தொடர்ந்து வந்தே வெள்ளைப்போளம், பொன்னும், தூபவர்க்கம் படைத்தே தூபவர்க்கம் படைத்தே வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்து கூறி சென்றாரே தந்தன்நாநே(3) தான்னனா[2] 4.வாழைமர தோரணம் வீதி எங்கும் கட்டுங்கோ வீதி எங்கும் கட்டுங்கோ கிறிஸ்துமஸ் தாத்தாவேடு பரிசு மழை கொட்டுங்கோ பரிசு மழை கொட்டுங்கோ ஏழை எளியோரேடு உணவை பகிர்ந்து உணவை பகிர்ந்து ஏற்றுக்கொள்வோம் இயேசுவை நாம் உள்ளத்திலே இன்றே(2) தந்தன்நாநே(3) தான்னே[2]

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3664
Song ID
aandavar-piranthar-aarparithu-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open