Aandavar Yesu Endrumirukiraar ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
Unknown
Lyrics
Lyrics
ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
உன்னோடு என்னோடு நம்மோடு
இருக்கிறார் இருக்கிறார் இயேசு இருக்கிறார்
எங்கும் இருக்கிறார் இங்கும் இருக்கிறார்
(என்றும் இருக்கிறார் , இன்றும் இருக்கிறார்)
1. சோதனையோ வேதனையோ
எது வந்தாலும் – சோர்வு தரும்
சாதனைகள் எது வந்தாலும்
அஞ்ச வேண்டாம்
2. பகைமையோ பழிச்சொல்லோ
எது வந்தாலும் – பட்டினியோ
கண்விழிப்போ எது வந்தாலும்
பயப்படவேண்டாம்
3. சாவோ பேயோ
எது வந்தாலும் -சாவைத்தரும்
கொடிய நோய்கள் எது வந்தாலும்
சாக மாட்டோம்
Details
- Numeric ID
- 4625
- Song ID
- aandavar-yesu-endrumirukiraar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0