Aandavarai Naan Pottriduven ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
Lyrics
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன்
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும்
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே
என்றுசுவைத்துப் பாருங்கள்
Details
- Numeric ID
- 3392
- Song ID
- aandavarai-naan-pottriduven-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 1
- Source
- Open