Aandavare nan enna seiya sithamai irukireer Lyrics S…

ஆண்டவரே நான் என்ன செய் சித்தமாயிருக்கிறீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் நீர் சொல்லும் அடியேன் கேட்கிறேன் உமது சித்தம் செய்திடுவேன் உம்மையே நித்தம் சார்ந்திடுவேன் இந்த உலகின் மாயை மறப்பேன் என்றும் உன்னத வாழ்வை நினைப்பேன் கவலை கண்ணீர் சோர்வினிலும் கலங்காமல் உம்மில் நிலைத்திருப்பேன் என் இமைகள் மூடும் வரையில் அன்பர் உமக்காய் ஊழியம் செய்வேன் -(2) என்னை முற்றும் உமக்களிப்பேன் என்றும் உம்மை உயர்த்திடுவேன் என் உயிரும் உடலும் உமக்கே தந்து உலகில் சாட்சி பகர்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4631
Song ID
aandavare-nan-enna-seiya-sithamai-irukireer-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0