Aandavarin Naamamathai ஆண்டவரின் நாமமதை

ஆண்டவரின் நாமமதை

Lyrics

ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர் ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன் – ஆண் உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மன உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன் – ஆண் கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை – ஆண் வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லா மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன் – ஆண் மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – துஷ்ட மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும் – ஆண் பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே – மகா புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே – ஆண் சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே – நல்ல சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே – ஆண்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7174
Song ID
aandavarin-naamamathai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0