Aani Konda Um Kayangalai Song Lyrics ஆணி கொண்ட உம் காயங்களை

ஆணி கொண்ட உம் காயங்களை

Lyrics

ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் பாவத்தால் உம்மைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும் 1. வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த ரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன் 2. இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே அன்புடன் முத்தி செய்கின்றேன் 3. வலது பாதக் காயமே பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன் முத்தி செய்கின்றேன் 4. இடது பாதக் காயமே திடம் மிகத்தரும் தேனமுதே அன்புடன் முத்தி செய்கின்றேன் 5. திருவிலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன் முத்தி செய்கின்றேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
573
Song ID
aani-konda-um-kayangalai
Views
10
Downloads
3
Source
Open