Aanilayil Pullanayil ஆனிலையில் புல்லணையில்

ஆனிலையில் புல்லணையில்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆனிலையில் புல்லணையில் அவதரித்த சீலனே அரையில் நீதி ஆடையணி அருமை மரியாள் பாலனே இரட்சிப்பென்னும் பாகையணிந்த நிமல சேனைக் கர்த்தனே நிச்சய வைராக்ய சால்வை நித்யமணி சித்தனே ஆயர்களால் அளித்த வெண்ணை தயிர் பாலுண்ட ஆயனே அன்பர்களை காக்கும் எங்கள் அரிய தேவ சேயனே தன் மகிமையை மறந்து தன் குலத்தில் ஏழையாய் தானுதித்து சத்தியத்தின் சாட்சியாக வாழியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3355
Song ID
aanilayil-pullanayil-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open