Apathai Katalu Kalari Tharuvaro Lyrics Songs அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ

அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ

Lyrics

அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ மீனை கேட்டால் பாம்பை தருவாரோ பரம பிதா உங்களுக்கு நன்மையானதை தருவார் பரம பிதா உங்களுக்கு பரிசுத்த ஆவி தருவார் கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் தட்டுங்கள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கப்படும் ஜீவனுக்கு போகும் வாசல் இடுக்கமாமே தேடி இன்று கண்டுபிடித்திடுவோம் நல்ல கனிகொட மரங்கள் வெட்டப்படும் இனிய கனிதரும் மரங்களாகிடுவோம் பெருமழை சொரிந்து பெருவெள்ளம் வருகின்றது அஸ்திபாரம் கிறிஸ்துவில் அமைத்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2675
Song ID
aapathai-katalu-kalari-tharuvaro-lyrics-songs-chords-ppt
Views
23
Downloads
3
Source
Open