Aaraadhippaen En Yesuvai ஆர…

ஆராதிப்பேன் என் இயேசுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதிப்பேன் என் இயேசுவை என்றும் என்றுமாய் ஆராதிப்பேன் என் உள்ளம் கணிந்து அவர் நாமம் போற்றி பணிந்திடுவேன் என் துதிகளை என் இரட்சகர்க்கு செலுத்திடுவேன் உம்மை போல் யார் உண்டு என் இதயம் கவர்ந்த இயேசுவை போல் இவ் உலகில் எங்கே தேடினாலும் காணேன் உம்மை போல் யார் உண்டு – 2 உம் கிருபைகள் நதி போல் பாய்ந்திடுமே சுகம் தரும் தேவன் நீரே ஆபத்தில் எங்களை காப்பவரே நீரே உயர்ந்தவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3525
Song ID
aaraadhippaen-en-yesuvai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open