Aaraaroo Paadungal Akilamenkum ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும்

Lyrics

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று -2 அல்லேலூயா பாடிடுங்கள் -4 1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு 2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5068
Song ID
aaraaroo-paadungal-akilamenkum-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open