Aaraathanai Seivean Yesuvea ஆராதனை செய்வேன் இயேசுவை

ஆராதனை செய்வேன் இயேசுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை செய்வேன் இயேசுவை ஆராதனை செய்வேன் துதிகள் பலிகள் ஸ்தோத்திரம் செலுத்தி ஆராதனை செய்வேன் மகிமை கனமும் மாட்சிமை செலுத்தி ஆராதனை செய்வேன் ஆவியில் நிறைந்து ஆனந்தமுடனே ஆராதனை செய்வேன் கரங்கள் உயர்த்தி கவிதைகள் பாடி ஆராதனை செய்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3385
Song ID
aaraathanai-seivean-yesuvea-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open