Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்

ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன் நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் 1. தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன் தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் 2. இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியே உம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் 3. பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவே உம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8266
Song ID
aaraathanaiyil-thaevanodu-innainthiduvaen-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open