Aaraathikka Aaraathikka

ஆராதிக்க ஆராதிக்க

Lyrics

ஆராதிக்க ஆராதிக்க அனலும் இரங்குது ஸ்தோத்தரிக்க ஸ்தோத்தரிக்க கிருபை பெருகுது நன்றி சொல்ல நன்றி சொல்ல நன்மை பெருகுது நாளெல்லாம் உம்மை துதிக்க உள்ளம் ஏங்குது உயிரே என் இயேசுவே நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே கடைசி வரை கரை சேர்க்கும் கல்வாரி நாயகனே - என்னை வானத்தையும் பூமியையும் உந்தன் வல்லமையால் அழகாய் சிருஷ்டித்தீரே மாறாத மாணிக்கமே பகல் எல்லாம் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே கிருபையும் இரக்கமும் ஈவாக தந்தீரே என்றென்றும் வாழ வைப்பவரே தூங்கா கண்களை உடையவர் நீர்தானே என்றென்றும் பாதுகாப்பவரே உந்தன் வருகைக்கு எதிர்ப்பார்த்து காத்திருக்கேன் எப்போது வருவீரய்யா ஆத்துமாவும் வாஞ்சிக்குதே உள்ளமும் ஏங்கிடுதே உம் முகத்தை நானும் பார்க்கனுமே Aaraathikka Aaraathikka , Aaraathikka Aaraathikka Lyrics Songs, Aaraathikka Aaraathikka Lyrics, Aaraathikka Aaraathikka Song Chords PPT - ஆராதிக்க ஆராதிக்க , Pas David Durai | Pas. Leo Rakesh Aaraadhikka Aaraadhikka Analum Irangudhu Sthotharikka Sthotharikka Kirubai Perugudhu Nandri Solla Nandri Solla Nanmai Perugudhu Naalellaam Ummai Thudhikka Ullam Yengudhu Uyire En Yesuve Naalellaam Neerthaan Thanjame Kadaisi Varai Karai Serkkum Kalvaari Naayagane - Ennai Vaanaththaiyum Boomiyaiyum Undhan Vallamaiyaal Azhagaai Srishtitheere Maaraadha Maanikkame Pagal Ellaam Paadal Neere Iravellaam Kanavu Neere Kirubaiyum Irakkamum Eevaaga Thandheere Endrendrum Vaazha Vaippavare Thoongaa Kangalai Udaiyavar Neerthaane Endrendrum Paadhugaappavare Undhan Varugaikku Edhirpaarthu Kaathirukken Eppodhu Varuveeraiyaa Aathumaavum Vaanjikkudhe Ullamum Yengidudhe Um Mugaththai Naanum Paarkkanume ஆராதிக்க ஆராதிக்க அனலும் இரங்குது ஸ்தோத்தரிக்க ஸ்தோத்தரிக்க கிருபை பெருகுது Aaraadhikka Aaraadhikka Analum Irangudhu Sthotharikka Sthotharikka Kirubai Perugudhu நன்றி சொல்ல நன்றி சொல்ல நன்மை பெருகுது நாளெல்லாம் உம்மை துதிக்க உள்ளம் ஏங்குது Nandri Solla Nandri Solla Nanmai Perugudhu Naalellaam Ummai Thudhikka Ullam Yengudhu உயிரே என் இயேசுவே நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே Uyire En Yesuve Naalellaam Neerthaan Thanjame கடைசி வரை கரை சேர்க்கும் கல்வாரி நாயகனே - என்னை Kadaisi Varai Karai Serkkum Kalvaari Naayagane - Ennai வானத்தையும் பூமியையும் உந்தன் வல்லமையால் அழகாய் சிருஷ்டித்தீரே மாறாத மாணிக்கமே Vaanaththaiyum Boomiyaiyum Undhan Vallamaiyaal Azhagaai Srishtitheere Maaraadha Maanikkame பகல் எல்லாம் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே Pagal Ellaam Paadal Neere Iravellaam Kanavu Neere கிருபையும் இரக்கமும் ஈவாக தந்தீரே என்றென்றும் வாழ வைப்பவரே Kirubaiyum Irakkamum Eevaaga Thandheere Endrendrum Vaazha Vaippavare தூங்கா கண்களை உடையவர் நீர்தானே என்றென்றும் பாதுகாப்பவரே Thoongaa Kangalai Udaiyavar Neerthaane Endrendrum Paadhugaappavare உந்தன் வருகைக்கு எதிர்ப்பார்த்து காத்திருக்கேன் எப்போது வருவீரய்யா Undhan Varugaikku Edhirpaarthu Kaathirukken Eppodhu Varuveeraiyaa ஆத்துமாவும் வாஞ்சிக்குதே உள்ளமும் ஏங்கிடுதே Aathumaavum Vaanjikkudhe Ullamum Yengidudhe உம் முகத்தை நானும் பார்க்கனுமே Um Mugaththai Naanum Paarkkanume ஆராதிக்க ஆராதிக்க அனலும் இரங்குது ஸ்தோத்தரிக்க ஸ்தோத்தரிக்க கிருபை பெருகுது Worship and Worship, the Fire Descends Praise and Praise, Grace Increases நன்றி சொல்ல நன்றி சொல்ல நன்மை பெருகுது நாளெல்லாம் உம்மை துதிக்க உள்ளம் ஏங்குது Give Thanks and Give Thanks, Goodness Increases All Day Long, the Heart Longs to Praise You உயிரே என் இயேசுவே நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே My Life, My Jesus All Day Long, You Alone Are My Refuge கடைசி வரை கரை சேர்க்கும் கல்வாரி நாயகனே - என்னை O Lord of Calvary, Who Carries Me to the Shore Until the Very End - Me வானத்தையும் பூமியையும் உந்தன் வல்லமையால் அழகாய் சிருஷ்டித்தீரே மாறாத மாணிக்கமே You Created the Heavens and the Earth Beautifully by Your Mighty Power Unchanging Precious One பகல் எல்லாம் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே You Are My Song All Through the Day You Are My Dream All Through the Night கிருபையும் இரக்கமும் ஈவாக தந்தீரே என்றென்றும் வாழ வைப்பவரே You Have Given Grace and Mercy as Gifts You Are the One Who Makes Me Live Forever தூங்கா கண்களை உடையவர் நீர்தானே என்றென்றும் பாதுகாப்பவரே You Alone Have Eyes That Never Sleep You Are the One Who Protects Forever உந்தன் வருகைக்கு எதிர்ப்பார்த்து காத்திருக்கேன் எப்போது வருவீரய்யா I Wait Expecting Your Coming When Will You Come, Lord? ஆத்துமாவும் வாஞ்சிக்குதே உள்ளமும் ஏங்கிடுதே My Soul Longs for You My Heart Yearns for You உம் முகத்தை நானும் பார்க்கனுமே I Long to See Your Face

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
aaraathikka-aaraathikka-song-chords-ppt
Views
16
Downloads
1