Aaraathippen Naan Aathma Manalan ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என் (2) ஆண்டவர் இயேசுவை அனுதினமே ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே 2 அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை (2) தூதசேனை போற்றும் தூயாதி தூயனை துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை (2) தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து அன்னிய பாஷையிலே அவரோடே பேசி நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும் (2) நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3272
Song ID
aaraathippen-naan-aathma-manalan-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open