Aaraaynthu Mutiyaatha Arputhangal ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்யும் தேவனே எண்ணி முடியாத அதிசயங்கள் செய்யும் ராஜனே நீர் ஒருவராய் வானங்களை விரித்தீர் நீர் ஒருவரே காரியத்தை முடிப்பீர் உம் தோளில் உறவாடும் செல்லப்பிள்ளை நான் உள்ளத்தில் ஊனங்கள் என்றுமில்லை உம்கண்களாலே உலகை நான் காண்பேன் உம் அன்பை பறைசாற்றுவேன் லாசருவே வா வெளியே சொன்னாரே அன்று மரித்தவன் உயிருடன் வந்தானே நின்று இன்றைக்கும் அற்புதங்கள் செய்பவர் உண்டு அழைக்கிறார் நம்மை இன்று நாம் கண்கள் காணாத தேசங்கள் உண்டு நாம் இன்னும் காணாத வாழ்க்கையுண்டு மரித்தவர் உயிர்த்தெழுந்த அதிசயங்கள் கண்டு மகிபனின் துதிபாடிடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3580
Song ID
aaraaynthu-mutiyaatha-arputhangal-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
3
Source
Open