Aaradhanai ஆராதனை தூயவர் உமக்கே

ஆராதனை தூயவர் உமக்கே
Unknown
Lyrics

Lyrics

உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன் உம்மை தானே நான் நேசிப்பேன் - 2 ஆராதனை தூயவர் உமக்கே ஆராதனை பாத்திரர் நீரே ஆராதனை தூயவர் உமக்கே ஆராதனை நீரே என் பக்கம் வந்தீர் வாழ்வையே மாற்றினீர் -2 எந்தன் இருளில் ஒளியாய் வந்தீர் எந்தன் வாழ்வை மாற்றினீர் என் வாழ்வின் பாதையில் கூட நின்றிரே எல்லாமே நீர் தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3136
Song ID
aaradhanai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0