Lyrics
ஆராதனை செய்வேன் எல்லா வேளையும்
ஆவியோடும் சத்தியத்தோடும் ஆராதிப்பேன் |2|
என் உயிருக்கு உயிரான இயேசுவுக்கே
என்னை மீட்ட அன்பு இயேசுவுக்கே |2|
ஸ்துதி ஸ்துதி ஸ்துதி ஸ்துதி ஆராதனை
ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆராதனை |2|
ஆராதனை… ஆராதனை… ஆராதனை… ஆராதனை (2)
சர்வவல்லவரே ஜெயவீரரே
மரணத்தை ஜெயித்த என் ஜீவன் தாதாவே |2|
இருப்பவரே வருபவரே உமக்கே ஸ்தோத்திரம்
சிருஷ்டிகர்த்தரே ஜீவன் உள்ள தேவனே ஸ்தோத்திரம் |2|
உம்மை ஸ்துதிப்பது எனக்கு பெருமையாக உள்ளது (2)
நீதியின் சூரியனே உண்மையான தேவனே
வல்லமையுள்ளவரே சர்வ வல்லமையுள்ளவரே |2|
உம்மைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை
உம்மைத் தவிர வேறு யாரையும் நான் ஆராதிக்க மாட்டேன் |2|
எப்போதும் உம் நாமத்தையே நான் ஸ்துதிப்பேன் (2)
ஆராதனை செய்வேன் எல்லா வேளையும்
ஆவியோடும் சத்தியத்தோடும் ஆராதிப்பேன் |2|
என் உயிருக்கு உயிரான இயேசுவுக்கே
என்னை மீட்ட அன்பு இயேசுவுக்கே |2|
Details
- Numeric ID
- 7810
- Song ID
- aaradhanai-seiven
- Slug
- aaradhanai-seiven
- Views
- 9
- Downloads
- 3