Aaradhanai seiven ella velayum

ஆராதனை செய்வேன் எல்லா வேளையும்
PPT
Lyrics

Lyrics

ஆராதனை செய்வேன் எல்லா வேளையும் ஆவியோடும் சத்தியத்தோடும் ஆராதிப்பேன் |2| என் உயிருக்கு உயிரான இயேசுவுக்கே என்னை மீட்ட அன்பு இயேசுவுக்கே |2| ஸ்துதி ஸ்துதி ஸ்துதி ஸ்துதி ஆராதனை ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆராதனை |2| ஆராதனை… ஆராதனை… ஆராதனை… ஆராதனை (2) சர்வவல்லவரே ஜெயவீரரே மரணத்தை ஜெயித்த என் ஜீவன் தாதாவே |2| இருப்பவரே வருபவரே உமக்கே ஸ்தோத்திரம் சிருஷ்டிகர்த்தரே ஜீவன் உள்ள தேவனே ஸ்தோத்திரம் |2| உம்மை ஸ்துதிப்பது எனக்கு பெருமையாக உள்ளது (2) நீதியின் சூரியனே உண்மையான தேவனே வல்லமையுள்ளவரே சர்வ வல்லமையுள்ளவரே |2| உம்மைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை உம்மைத் தவிர வேறு யாரையும் நான் ஆராதிக்க மாட்டேன் |2| எப்போதும் உம் நாமத்தையே நான் ஸ்துதிப்பேன் (2) ஆராதனை செய்வேன் எல்லா வேளையும் ஆவியோடும் சத்தியத்தோடும் ஆராதிப்பேன் |2| என் உயிருக்கு உயிரான இயேசுவுக்கே என்னை மீட்ட அன்பு இயேசுவுக்கே |2|

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7811
Song ID
aaradhanai-seiven-ella
Slug
aaradhanai-seiven-ella
Views
9
Downloads
3