Aaradhanaiku Uriyavarae ஆராதனைக்கு உரியவரே

ஆராதனைக்கு உரியவரே

Lyrics

ஆராதனைக்கு உரியவரே சகல மகிமைக்கும் பாத்திரரே ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை உமக்குத்தான் நேற்றும் இன்றும் என்றும் மாறா எங்கள் இயேசு ஒருவருக்கே கல்வாரியில் இரத்தம் சிந்தி மரித்த எங்கள் இயேசுவுக்கே அற்புதங்கள் அதிசயங்கள் என் வாழ்விலே செய்பவரே எனக்காக மீண்டும் வானில் திரும்பவுமாய் வருபவரே கேருபீன்கள் சேராபீன்கள் ஓயாமல் உம்மை துதித்திடுதே ஜீவன் உள்ள நாடுகள் எல்லாம் ஓயாமல் உம்மை துதித்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2678
Song ID
aaradhanaiku-uriyavarae-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open