Aaradhyan Yesupara ஆராதனை பாத்திரரே (உரிய இயேசுவே)

ஆராதனை பாத்திரரே (உரிய இயேசுவே)
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை பாத்திரரே (உரிய இயேசுவே) தொழுகிறேன் நான் உம்மையே மகிமை நிறைந்த உம் முகமே இருதயத்தின் ஆனந்தமே 1. உம் கைகள் என் கண்ணீர் துடைப்பது உணர்கிறேன் நான் -2 2. உம் கரத்தின் அரவணைப்பு கொடுக்குது பெலன் என்னில் -2 3. இன்பமாய் உம் வார்த்தை தோற்றுது என் இருதயம் -2 4. சமூகத்தில் இருந்து கொள்கிறேன் பாதங்கள் முந்தி கொள்கிறேன் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5720
Song ID
aaradhyan-yesupara-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open