Aarathanai Aarathanai Aaviyodu PP…

ஆராதனை ஆராதனை

Lyrics

ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை சத்திய தேவனே உம்மை உயர்த்தி தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் நித்திய தேவனே உம்மை உயர்த்தி உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர் தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யெகோவா நிசியே வெற்றி தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் யெகோவா ருவா நல்மேய்ப்பரே தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யெகோவா ரஃப்பா சுகம் தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
907
Song ID
aarathanai-aarathanai-aaviyodu
Views
11
Downloads
2
Source
Open