Aarathanai Aarathanai Appa Aarathanai ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை

ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை ஆராதனை ஆராதனை அன்பே ஆராதனை ஒரு வாழ்வு தான் உமக்காகத்தான் வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் 1 சாரோனின் ரோஜா சர்வ சிருஷ்டிக்கும் ராஜா உமக்கே ஆராதனை வாசனை வீசும் வானபிதாவே உமக்கே ஆராதனை 2 எல்லா கனத்துக்கும் எல்லா மகிமைக்கும் பாத்திரரானவரே தூதர்கள் போற்றும் மூப்பர்கள் வாழ்த்தும் தூயாதி தூயவரே 3. நல்ல ஈவும் பூரண வரமும் நிறைந்தவர் நீர்தானே கோடான கோடி நன்றி டாடி உம் பாதம் பணிந்திடுவேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3437
Song ID
aarathanai-aarathanai-appa-aarathanai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open