Aarathanai Aarathanai Appa En …

ஆராதனை ஆராதனை அப்பா என்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கே 1. எங்கள் ஜெய கிறிஸ்துவே ஆராதனை எங்கள் சேனை அதிபதியே ஆராதனை ஆராதனை ஸ்துதி ஆராதனை ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை 2. வான சிநேகிதரே ஆராதனை பரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனை ஆராதனை ஸ்துதி ஆராதனை ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை 3. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை இஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனை ஆராதனை ஸ்துதி ஆராதனை ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3435
Song ID
aarathanai-aarathanai-appa-en-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open