Aarathanai Aarathanai Appa ஆராதனை ஆராதனை அப்பா

ஆராதனை ஆராதனை அப்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை ஆராதனை அப்பா உமக்கே ஆராதனை உம்மை பணிந்து கொள்கிறோம் உம்மை உயர்த்தி மகிழ்கிறோம் உம்மைப் பாடி போற்றுவோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 1. அதிகாரமுடையவரே ஆளுகை செய்பவரே அனைத்தையும் தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் வானத்தை திறந்தருளும் மகிமையாய் இறங்கிடுமே வல்லமை ஊற்றிடுமே அடியார்கள் மேல் 2 கிருபைகளை உடையவரே இரக்கத்தின் ஐஸ்வர்யமே மாசற்ற இரட்சகரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 3.கூடவே இருப்பவரே கூக்குரல் கேட்பவரே - தடைகளை உடைப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3436
Song ID
aarathanai-aarathanai-appa-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open