Aarathanai Aarathanai En Song ஆராதனை ஆராதனை என் அன்பரே

ஆராதனை ஆராதனை என் அன்பரே

Lyrics

ஆராதனை ஆராதனை என் அன்பரே என் நேசரே உமக்கே தாயின் கருவில் கண்டவரே தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே எனக்காக யாவையும் செய்பவரே உண்மையைக் காக்கும் உத்தமரே நன்மையால் நிரப்பும் நல்லவரே கிருபை பொழியும் விண் மேகமே பாவங்கள் போக்கும் பரிசுத்தரே நோய்களை நீக்கும் பரிகாரியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1214
Song ID
aarathanai-aarathanai-en
Views
11
Downloads
1
Source
Open