Aarathanai Aarathanai Hallelujah

ஆராதனை ஆராதனை

Lyrics

ஆராதனை ஆராதனை அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை ராஜாதி ராஜனுக்கு ஆராதனை கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை மன்னாதி மன்னனுக்கு ஆராதனை மகிமையின் ராஜனுக்கு ஆராதனை தேவாதி தேவனுக்கு ஆராதனை தூயாதி தூயவருக்கு ஆராதனை திரியேக தேவனுக்கு ஆராதனை துதிகளின் பாத்திரர்க்கு ஆராதனை நித்திய தேவனுக்கு ஆராதனை நிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை பரிசுத்த தேவனுக்கு ஆராதனை பக்தர்களின் நேசருக்கு ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1003
Song ID
aarathanai-aarathanai-hallelujah
Views
17
Downloads
3
Source
Open