Lyrics
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
புத்தியுள்ள ஆராதனை
பக்தியுள்ள ஆராதனை – 2
1. முழங்காலில் நின்று ஆராதனை
முழுமனதோடு ஆராதனை – 2
கண்ணீரின் ஆராதனை – என்னை
களிப்பாக்கும் ஆராதனை – 2
2. ஆவியில் நிறைந்து ஆராதனை
அந்நிய பாஷையில் ஆராதனை – 2
அபிஷேக ஆராதனை
ஆண்டவர்க்கே ஆராதனை – 2
3. முழு பலத்தோடு ஆராதனை
முழு ஆத்துமாவோடு ஆராதனை
ஸ்தோத்திர ஆராதனை
துதியின் பாத்திரர்க்கே ஆராதனை – 2
Details
- Numeric ID
- 197
- Song ID
- aarathanai-aarathanai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1