Aarathanai Abishegam Venumai Yenaku ஆராதனை அபிஷேகம் வேணுமே
ஆராதனை அபிஷேகம் வேணுமே
Lyrics
ஆராதனை அபிஷேகம் வேணுமே (எனக்கு)
ஆராதனை அபிஷேகம் வேணுமே
1. போதக அபிஷேகம் வேணுமே – உம்
போல் போதிக்க அபிஷேகம் வேணுமே
2. மன்றாட்டின் அபிஷேகம் வேணுமே
உம் போல் மன்றாடி ஜெபிக்க வேணுமே
3. எழுப்புதல் அபிஷேகம் வேணுமே
எனக்குள் எழுப்புதல் தீ எரிய வேணுமே
4. அளவில்லா அபிஷேகம் வேணுமே
அன்பர் இயேசுவின் அபிஷேகம் வேணுமே
5. தெய்வீக அபிஷேகம் வேணுமே
எங்கள் தேசம் அசைந்திட வேணுமே
சபைகள் எங்கும் பெருகிட வேணுமே
ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே என்னில்
ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே
Details
- Numeric ID
- 3434
- Song ID
- aarathanai-abishegam-venumai-yenaku-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 2
- Source
- Open