Aarathanai Devane Aarathanai Yesuve ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே ஆராதனை ஆவியே ஆராதனை அக்கினி ஜுவாலையாய் எரிபவரே சுட்டெரிக்கும் அக்கினியை பொழிந்திடுமே சுத்திகரியும் சுடராய் மாற்றும் ஆராதனை ஆராதனை சுழல் காற்றாய் வீசும் ஆவியே பரலோக வல்லமையை பரவச் செய்யும் பாதாளம் வேதாளம் ஜெயித்திடவே ஆராதனை ஆராதனை பனி போல பெய்யும் பரிசுத்தரே நதியாக என் வாழ்வில் ஓடுமையா நாலா திசையும் நற்கந்தமாக ஆராதனை ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3383
Song ID
aarathanai-devane-aarathanai-yesuve-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open